பள்ளிக் கல்வி

img

நீட் ஹால் டிக்கெட் குளறுபடி பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், தேர்வு மைய எண் வேறாகவும், தேர்வு மையம் அமைந்திருக்கும் ஊர் வேறாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

;